ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல முடியாது! காரணம் என்ன?

தற்போதைய நிலவரப்படி ஜனாதிபதிக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன் பில குற்றம் சுமத்தினார். வரவு செலவு திட்டம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நிதி அமைச்சர் முன்வைத்துள்ள வரவு செலவு திட்டமானது, நாட்டு மக்களை குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. அனைத்து விடயங்களுக்கும் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, இது பொது மக்களுக்கு பாதிப்பே தவிர வரவேற்கத்தக்கது … Continue reading ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல முடியாது! காரணம் என்ன?